
grow deeper in God’s word
விடுதலை
Pornography, Bondage, fear, and oppression-லிருந்து தேவனுடைய சத்தியத்தால் விடுதலை பெறுவது எப்படி? தேவனுடைய வார்த்தையில் உண்மையான விடுதலையை பெற்றுக்கொள்வது எப்படி?. Porn Addiction, Soul Tie, Generation Curses, Witchcraft..
வேதாகம பெண்கள்
வேதாகமத்தில் உள்ள அறியப்படாத பெண்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும் ஆழமான பாடங்கள். வேதாகம பெண்களின் வாழ்க்கையிலிருந்து விசுவாசம், தைரியம், ஞானம் கற்றுக்கொள்ளலாம்.
இஸ்ரேல்
ஆதாமிலிருந்து தற்போது வரையுள்ள நிகழ்வுகளின் தொகுப்பு. யார் இந்த இஸ்ரவேலர்? நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலரா? இயேசு யார்?
வேத பண்டிகைகள்
வேதத்தில் இஸ்ரவேலரை கொண்டாடச் சொல்லி தேவன் கொடுத்த 7 பண்டிகைகள். தற்போது நடக்கும் அதே பண்டிகைகளின் வரலாறு. பண்டிகைகள் இயேசுவின் நிழலா?
தேவனுக்கு தூரமாகி விட்டேனா?
“ஐயோ, நான் பாவம் செய்ததால், தேவனை விட்டு தூரமாகி விட்டேன். எனக்கும் தேவனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. ஜெபிக்க வேதம் வாசிக்க மனதே இல்லை…” எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், இயேசு உனக்காக காத்திருக்கிறார்.
வாழும் சாட்சிகள்
வேதத்தில் பல அற்புதங்கள் நடந்திருக்கிறது என்பதை நம்மால் ஒத்துக்கொள்ள முடியும். ஆனால் இன்றும் அந்த அற்புதங்கள் தொடர்கிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியுமா உங்களால்? இன்றும் அதே கர்த்தர் நம்மோடு இருக்கிறார்.
விசுவாச அறிக்கைகள்
இயேசு சிலுவையில் நம் பாவம், சாபம், தரித்திரம், வியாதி எல்லாவற்றையும் சுமந்து தீர்த்து விட்டார். என் வியாதியை (தரித்திரத்தை) அவர் ஏற்றுக்கொண்டு, அவர் சுகத்தை (ஐசுவரியத்தை) எனக்கு கொடுத்து விட்டார். விசுவாசத்தோடு அறிக்கையிட்டு ஜெயத்தை பெற்றுக்கொள்வோம்.
வேத ஆய்வு கட்டுரைகள்
இயேசு என்ற பெயருக்கு, மரித்து உயிர்த்தெழுந்தததால் வல்லமையா? அவர் உயிரோடிருக்கும்போதே, அவர் நாமத்தை சொல்லி பிசாசு, வியாதியை சுகப்படுத்தியதால், அவர் பெயர் விசேஷமானதா? யோசுவாவும் இயேசுவும் ஒரே பெயரா? இதே போல பல articles இங்கே காணலாம்.
நன்றியுடன் 21 நாட்கள்
வருடம் முடியும்போது, நன்றியோடு தேவனை துதிப்பதற்காக 21 நாட்கள் ஜெபம். அவர் செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து நன்றி சொல்வோம்
வேத வாசிப்பு திட்டம்
ஒரு வருடத்தில் வேதம் வாசிக்க பல அட்டவணைகள் உள்ளன. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் என்று இல்லாமல், காலவரிசைப்படியான (நிகழ்வுகளின்படி) வேதாகம திட்டம் இது.
