Genesis Quiz

Part – 2 Topic: பாவவீழ்ச்சி (ஆதியாகமம் 3)

 

Results

QUIZ START

#1. பாம்பு ஏவாளிடம் முதலில் கேட்ட கேள்வி எது? What was the first question the serpent asked Eve?

Previous
Next

#2. பாம்பு ஏவாளை ஏமாற்ற பயன்படுத்திய முதல் யுக்தி எது? What was the serpent’s first tactic in deceiving Eve?

Previous
Next

#3. ஏவாள் கனியைப் பார்த்தபோது, கீழ்க்கண்டவற்றில் குறிப்பிடப்படாதது எது? When Eve looked at the fruit, which of the following is NOT mentioned?

Previous
Next

#4. ஏவாள் கனியைப் புசித்த பிறகு என்ன செய்தாள்? After Eve ate the fruit, what did she do?

Previous
Next

#5. ஆதாமும் ஏவாளும் கனியைப் புசித்த உடனே என்ன நடந்தது? What happened immediately after Adam and Eve ate the fruit?

Previous
Next

#6. தங்கள் நிர்வாணத்தை மறைக்க அவர்கள் என்ன செய்தார்கள்? How did Adam and Eve cover their nakedness?

Previous
Next

#7. “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டவர் யார்? Who asked, “Adam, where are you?”

Previous
Next

#8. ஆதாம் தன்னை மறைத்துக் கொண்டதற்குக் கூறிய காரணம் என்ன? What reason did Adam give for hiding himself?

Previous
Next

#9. “நீ நிர்வாணமாயிருக்கிறாய் என்று உனக்கு அறிவித்தது யார்?” என்று தேவன் யாரிடம் கேட்டார்? To whom did God ask, “Who told you that you were naked?”

Previous
Next

#10. ஆதாம் தனது தவறுக்கு யாரைக் காரணமாகக் கூறினான்? Whom did Adam blame for his sin?

Previous
Next

#11. ஏவாள் தனது தவறுக்கு யாரைக் காரணமாகக் கூறினாள்? Whom did Eve blame for her sin?

Previous
Next

#12. பாம்பின் மேல் தேவன் அறிவித்த தீர்ப்பில் இல்லாதது எது? Which of the following was NOT part of God’s judgment on the serpent?

Previous
Next

#13. “அவன் உன் தலையை நசுக்கும்; நீ அவன் குதிகாலைக் கடிப்பாய்” என்ற தீர்க்கதரிசனம் யாரைப் பற்றியதாகப் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது? “He will crush your head, and you will strike His heel.” This prophecy is commonly understood to refer to:

Previous
Next

#14. ஏவாளுக்கு அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் இல்லாதது எது? Which of the following was NOT part of God’s judgment on Eve?

Previous
Next

#15. ஆதாமுக்கு அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் சரியானது எது? Which statement was part of God’s judgment on Adam?

Previous
Next

#16. “நெற்றி வேர்வையால் அப்பம் புசிப்பாய்” என்று யாரிடம் கூறப்பட்டது? To whom was it said, “By the sweat of your brow you will eat your food”?

Previous
Next

#17. “நீ மண்ணாயிருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறப்பட்டது யாருக்கு? To whom was it said, “For dust you are and to dust you will return”?

Previous
Next

#18. கீழ்க்கண்டவற்றில் எது சரியான நிகழ்வுகளின் வரிசை? Which is the correct order of events?

Previous
Next

#19. ஆதியாகமம் 3-ன் முடிவில் தேவன் ஏதேன் தோட்டத்தின் கிழக்கே எதை வைத்தார்? At the end of Genesis 3, what did God place at the east of the Garden of Eden?

Previous
Next

#20. கீழ்க்கண்டவற்றில் ஆதியாகமம் 3-ல் நேரடியாகக் கூறப்படாதது எது? Which of the following is NOT directly stated in Genesis 3?

Previous
Next

#21. தேவன் தோலினால் உடைகள் செய்து அணிவித்தது எதைக் குறிப்பதாக பல வேதாகம அறிஞர்கள் விளக்குகின்றனர்? Many Bible scholars understand God’s making garments of skin for Adam and Eve to symbolize:

Previous
Finish