இஸ்ரேல்–36 (தானியேல் 2ம் அதிகாரமும் ராஜ்யங்களும்)
வேதத்தில் காணப்படும் அனேக தரிசனங்கள் நிறைவேறி விட்டன. நம்மில் ஒரு சிலர் அதைப் பற்றி அறியாமலே வேதம் வாசிக்கலாம். சில காரியங்களை நாம் வரும் பதிவுகளில் படிக்கலாம். பழைய ஏற்பாடு, இஸ்ரவேலருக்காக எழுதப்பட்டதால், இஸ்ரவேலில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றன. இஸ்ரேல்-35 பதிவில், இதுவரை பார்த்த எல்லா ராஜ்யம் பற்றியும் சுருக்கமாக, இவ்வளவு நாட்கள் படித்தை பதிவிட்டேன். அதை படித்தால் இப்பதிவு புரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும். அதாவது, இஸ்ரேல் எந்தெந்த சாம்ராஜ்யங்களின் கீழ் அடிமைப்பட்டது என…
