Living Proof- வாழும் சாட்சிகள் (குல்ஷான் எஸ்தர்)
குல்ஷான் எஸ்தர் – Gulshan Esther கிழியுண்ட திரை என்ற புத்தகத்திலிருந்து சில வரிகள் குல்ஷான் ஃபாத்திமா என்ற பெயருடன், செல்வ செழிப்புள்ள வைராக்கியமான முகம்மதிய குடும்பத்தில் பிறந்தவர், குல்ஷான் எஸ்தராக மாறி,வல்லமையான ஊழியக்காரி ஆனார். அவரைப்பற்றி சில காரியங்களை இந்த பதிவில் காணலாம். குல்ஷான் ஃபாத்திமா என்ற நான், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் பிறந்தேன். ஆறு மாத குழந்தையாக இருந்தபோது வந்த டைஃபாய்டு காய்ச்சலால், என் உடலின் இடதுபக்கம் பாதிக்கப்பட்டு, இடது கையும் இடது காலும்மரத்து…
