Living Proof- வாழும் சாட்சிகள் (பால் யாங்கி சோ)
Dr. David (Paul) Yonggi Cho (பால் யாங்கி சோ) பால் யாங்கி சோவைப் பற்றி தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. உலகில் மிகப் பெரிய கிறிஸ்தவ சபையின் நிறுவனர். Pastor Cho was the founder of the Yoido Full Gospel Church in Seoul, which, at its peak, became the largest Christian congregation in the world, with over 800,000 members. அவரது வாழ்விலிருந்து சில காரியங்கள்….
