பண்டிகைகள்-9 (பெந்தேகோஸ்தே 2)
பெந்தெகோஸ்தே பண்டிகை – Part 2 மூன்று பண்டிகைக்கு தேவன் நேரில் வரச் சொன்னார் என்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் அந்த மூன்று பண்டிகையும், மூன்று அனுபவங்களைக் குறிக்கும் என்பதையும் பார்த்தோம். முதலாவது எகிப்தை விட்டு வெளியே வந்த அனுபவம். அதைத்தான் பஸ்கா என்று கொண்டாடுகிறார்கள். நமக்கும், அது பாவத்திலிருந்து வெளியே வருகிற அனுபவம். பாவத்திலிருந்து வந்தபின்பு Red Sea Cross பண்ணும் வரை, பார்வோன் பின் தொடர்வான். சிலர் உள்ளே…
