இயேசு என்ற நாமத்தில்…..
இயேசு என்ற நாமத்தில்….. நான் இதுவரையில் எத்தனையோ ஆய்வு கட்டுரைகள் பதிவிட்டிருக்கிறேன். அவற்றிலெல்லாம், ஓரளவு படித்து, புரிந்த காரியங்களைத்தான் நான் பதிவு செய்து இருக்கிறேன். இன்றைக்கு கொஞ்சம் வித்தியாசமாக, ஆவியானவரின் ஏவுதலின்படி, சில காரியங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். “இயேசு என்ற நாமம்” இதுதான் அந்த தலைப்பு. கொஞ்சம் நமக்குத் தெரிந்த காரியங்களையே, மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். உண்மையில் இப்பதிவை பதிவிட எனக்கு சற்றேனும் எண்ணமில்லை. ஆயினும், ஆவியில் ஏற்பட்ட உந்துதலில், இப்பதிவை பதிவிடுகிறேன். இயேசு நாமம்…
