Sent Him Out
மேலே படத்தில் வசனத்தை வாசித்தவுடன், இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று தோன்றுகிறதா? ஏன் வனாந்திரம் போகச் சொல்ல வேண்டும்? அங்கே ஏன் சோதனைகள்? இங்கே இந்தப் பகுதியில், பலமுறை “ஏவினார்” என்ற வார்த்தையை படித்திருப்போம். இப்போது தான், அதன் அர்த்தம் என்ன என்று தேடிப்பார்க்கத் தோன்றியது. “ஏவினார்” என்பது “அனுப்பினார்”விட கொஞ்சம் stronger.அதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு அனுப்பினார் / செல்லும்படி தூண்டினார் என்ற sense வரும். “உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்கு ஏவினார்.” என்றால்,…
