kingdom of God

  • |

    The Kingdom of God

    யோவான் கைது செய்யப்பட்ட பின்பு இயேசு ஏன் ஊழியத்தைத் தொடங்கினார்? யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு பிரசங்கிக்க தொடங்கினார் என்று வேதத்தில் பார்க்கலாம். அப்படியானால், யோவான் காவலில் வைக்கப்படும் வரை இயேசு wait பண்ணினாரா? அப்படியெல்லாம் இல்லை. யோவான் செய்த ஊழியம், “எனக்கு பின் ஒருவர் வருவார், அவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று மேசியாவின் வருகையை அறிவித்தார். யோவான் ஊழியம் முடிந்த பின்பு இயேசு வந்து, “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” என்று கூறுகிறார்….