Bible Study

  • |

    The Kingdom of God

    யோவான் கைது செய்யப்பட்ட பின்பு இயேசு ஏன் ஊழியத்தைத் தொடங்கினார்? யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு பிரசங்கிக்க தொடங்கினார் என்று வேதத்தில் பார்க்கலாம். அப்படியானால், யோவான் காவலில் வைக்கப்படும் வரை இயேசு wait பண்ணினாரா? அப்படியெல்லாம் இல்லை. யோவான் செய்த ஊழியம், “எனக்கு பின் ஒருவர் வருவார், அவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று மேசியாவின் வருகையை அறிவித்தார். யோவான் ஊழியம் முடிந்த பின்பு இயேசு வந்து, “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” என்று கூறுகிறார்….

  • |

    Sent Him Out

    மேலே படத்தில் வசனத்தை வாசித்தவுடன், இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று தோன்றுகிறதா? ஏன் வனாந்திரம் போகச் சொல்ல வேண்டும்? அங்கே ஏன் சோதனைகள்? இங்கே இந்தப் பகுதியில், பலமுறை “ஏவினார்” என்ற வார்த்தையை படித்திருப்போம். இப்போது தான், அதன் அர்த்தம் என்ன என்று தேடிப்பார்க்கத் தோன்றியது.  “ஏவினார்” என்பது “அனுப்பினார்”விட கொஞ்சம் stronger.அதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு அனுப்பினார் / செல்லும்படி தூண்டினார் என்ற sense வரும். “உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்கு ஏவினார்.” என்றால்,…

  • Torn Open

    இன்று காலை வேதம் தியானிக்க ஒரு சோம்பலாக இருக்கவே, English Bible எடுத்து, மாற்கு 1ஆம் அதிகாரம் வாசிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் மாற்கு தான் short and sweet ஆக எழுதி இருப்பார் என்பது ஒரு காரணம். 10ஆம் வசனம் வாசிக்கும்போது, அங்கேயே நின்று விட்டேன். வானம் திறக்கப்பட்டது என்று மிக சாதாரணமாக நான் வாசித்த விஷயம், இன்று வானம் கிழிக்கப்பட்டது என்று தோன்றியது. இங்கே மாற்கு பயன்படுத்தும் Greek வார்த்தை σχίζω (schizō). இதன் அடிப்படை…

  • Paul Intro

    பவுல் – ஒரு அறிமுகம் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து. அவருக்குப் பிறகு கிறிஸ்தவத்தின் வளர்ச்சியிலும், அதன் இறையியலிலும், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அப்போஸ்தலனாகிய பவுல். அநேகருக்கு பவுலைப் மிகவும் பிடிக்கும். அவருடைய வாழ்க்கையையும், ஊழியத்தையும் குறித்து நிறைய செய்திகள் கேட்டிருப்போம். ஆனால் ஒரு காலத்தில், எனக்கு வேதாகமம் ஆழமாகப் புரியாதபோது, எனக்குப் பிடிக்காத ஒருவர் என்றால் அது பவுல்தான். அவருடைய நிருபங்கள் பெரும்பாலும் ஆழமான போதனைகளால் நிறைந்திருப்பதால்,…

  • |

    Deliverance Ministries -2

    விடுதலை – 12 Deliverance Ministries -2 (விடுதலை ஊழியங்கள் 2) லூக்கா 4:18கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், இயேசு எப்படி ஊழியம் செய்தார் என்பதைப் பார்த்தோம். இயேசுவால் மட்டும்தான் இப்படி ஊழியம் செய்ய முடியுமா? இல்லையே. அவரை விசுவாசிக்கிறவன், அவரைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான் என்று வேதம் சொல்கிறது. யோவான் 20:21இயேசு மறுபடியும் அவர்களை…

  • |

    Deliverance Ministries

    விடுதலை – 11 Deliverance Ministries (விடுதலை ஊழியங்கள்) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே நாம் soul ties என்ற பெயரில் “விடுதலை” என்ற கட்டுரையை தொடர்ந்தோம். ஆனால், இடையில் ஏற்பட்ட தடங்களால் அவை restore ஆகவில்லை. மீண்டும் அதையே post செய்ய நினைத்த போது, இன்னும் கொஞ்சம் ஆழமாக மற்றும் அடிப்படையிலிருந்து எழுத வேண்டும் என் தோன்றியதால், மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறோம். Deliverance Ministry என்று கேட்டதும் நம் மனதில் தோன்றுவது…

  • |

    வேதாகம பெண்கள் -5 அபிகாயில்

    அபிகாயில் – Abigail வேதபகுதி: 1 சாமுவேல் 25ம் அதிகாரத்தில் இருக்கிறது கதை பின்புலம்: சவுலுக்கு பயந்து தாவீது வனாந்திரத்துக்கு சென்றார். அவருடன் 600 பேர் யுத்த மனுஷர் வனாந்திரத்தில் இருந்தனர். அப்போது, அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில், நாபால், ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க வந்த செய்தியை அறிந்தார் தாவீது. ஏற்கனவே தாவீது, நாபாலின் மந்தை மேய்ப்பர்கள், தாவீது இருந்த கர்மேலில் இருக்கும்போது, அவர்களை வருத்தப்படுத்தாமல் நல்ல முறையில் நடந்து கொண்டார். நாபால் செல்வ செழிப்பானவர் என்பதை…

  • |

    Day 365 (31-12-2025)

    Scripture Portion: Revelation 19-22 வெளிப்படுத்தின விசேஷம் 19 1இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். 2தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். 3மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். 4இருபத்துநான்கு மூப்பர்களும்,…

  • |

    Day 364 (30-12-2025)

    Scripture Portion: Revelation 12-18 வெளிப்படுத்தின விசேஷம் 12 1அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 2அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். 3அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. 4அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து,…

  • |

    Day 363 (29-12-2025)

    Scripture Portion: Revelation 6-11 வெளிப்படுத்தின விசேஷம் 6 1ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். 2நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 3அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். 4அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை…